Media Gallery
-
Sep
03
கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
-
Aug
14
இஸ்லாமிய மகளிர் கல்லூரி 760 மாணவிகளுக்கு பட்டம்
வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் 22-வது பட்டமளிப்பு விழாவில் 760 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.