Skip to main content
Islamiah Women's Arts and Science College
29 Years of Educational Excellence

Connect with us

இஸ்லாமிய மகளிர் கல்லூரி 760 மாணவிகளுக்கு பட்டம்

14 Aug 2022 · Auditorium

வாணியம்பாடி, ஆக. 14:

வாணியம்பாடி இசுலாமியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22-ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லூரி முதல்வர் ரேணு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலந்துகொண்டு பேசினார்.

2018–21-ஆம் ஆண்டு இளங்கலை மற்றும் 2019–2021 முதுகலை முடித்த 760 மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 14 மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Back media gallery

© 2026 Islamiah Women's Arts and Science College. All rights reserved.